Portal talk:Tamil

From Wikiversity
(Redirected from Topic talk:Tamil)
Jump to navigation Jump to search

உங்களுக்குத் தமிழ் தெரியுமா? நீங்களும் இங்கு உதவலாம்![edit source]

இவ்வினிய மொழியை உலக மாந்தர் அனைவரும் எளிதாய், கட்டணமின்றி, தத்தமக்கு ஏதுவான விரைவிலும் அளவிலும் கற்க உதவும் வகையில் இங்கு பாடங்களை அமைப்பதே நோக்கம். தமிழ் தெரிந்தால் நீங்கள் கற்பித்து உதவலாம். இருக்கும் பாடங்களை தொகுத்து மேம்படுத்தியோ, விரிவாக்கியோ அல்லது புதிய பாடங்களை இணைத்தோ நீங்கள் உதவலாம். தெரிந்ததைக் கற்பிக்கலாம், அடிப்படைத் தகுதி என்று எதுவும் இல்லை. மேலும் உதவி வேண்டுமானால் தெரியப்படுத்துங்கள். நன்றி... --Narasimhavarman10 (discusscontribs) 12:47, 21 October 2013 (UTC)[reply]

நான் உங்கள் உதவியை பாராட்டுகிறோம்! தொடங்குவதற்கு, தயவு செய்து! --goldenburg111 (talk) 00:40, 19 November 2013 (UTC)[reply]
tamil oru katkum moli 2402:4000:2180:B4E2:C12E:EF45:655C:460 (discuss) 03:58, 12 April 2023 (UTC)[reply]